குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவுகள்
குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவுகள்
1) குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பும் அவற்றின் அதிகாரங்களும் பற்றி
(constitution of criminal courts and their powers)
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 6-35 ] கூறுகிறது.
2) நபர்களை கைதுசெய்தல் (arrest of persons) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 41-60 ] கூறுகிறது.
3) ஆஜராவதை கட்டாயப்படுத்தும் நீதிமுறை கட்டளைகள்
(process to compel appearance) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 61-69 ] கூறுகிறது.
4) கைது செய்வதற்கான பிடியாணை
(warrant of arrest) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 70-81 ] கூறுகிறது.
5) பகிரங்க அறிவிப்பு மற்றும் ஜப்தி
(proclamation and attachment) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 82-86 ] கூறுகிறது.
6) பொருட்களை தாக்கல் செய்வதற்கான அழைப்பாணை
(summons to produce) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 91-92 ] கூறுகிறது.
7) பொருட்களை தாக்கல் செய்வதற்கான சோதனை பிடியாணை
(search warrant) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 93-101 ] கூறுகிறது.
8) அமைதியை காப்பதற்கும் நன்னடத்தைக்குமான பிணையம்
(security for keeping the peace and good behaviour) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 106-124 ] கூறுகிறது.
9) மனைவிமார்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்குண்டான
வாழ்க்கைப் பொருளுதவிக்கான உத்திரவு (order for maintance of wives,
children and parents) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 125-128 ] கூறுகிறது.
10) பொது ஒழுங்கு மற்றும் அமைதியை பேணிக்காத்தல்
(maintenance of public order and tranquility) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 129-148 ] கூறுகிறது.
:சட்ட விரோதமான கூட்டங்கள் (unlawful assemblies) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 129-132 ] கூறுகிறது.
:பொதுத்தொல்லைகள் (public nuisance) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 133-143 ] கூறுகிறது.
:தொல்லை மற்றும் எதிர்னோக்கப்பட்ட அபாயம் குறித்த அவசரமான
சூழ்நிலைகள் (urgent cases of nuisance or apprehended danger) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 144 ] கூறுகிறது.
:அசையாச்சொத்து குறித்து தகராறுகள்
(disputes as to improvable Property) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 145-148 ] கூறுகிறது.
11) காவல் துறையினரின் தடுப்பு நடவடிக்கை
(preventive action of the police) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 149-153 ] கூறுகிறது.
12) காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தலும், புலனாய்வு
செய்வதற்கு அவர்களுக்குள்ள அதிகாரங்களும்
(information to the police and their powers to investicate) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 154-176 ] கூறுகிறது.
13) விசாரணை மற்றும் வழக்கு விசாரணைகளில் குற்றவியல்
நீதிமன்றங்களுக்குள்ள அதிகாரவரம்பு (Jurisdiction of the criminal courts in
inquiries and trials) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 177-189 ] கூறுகிறது.
14) நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன் தேவைப்படும் நிபந்தனைகள்
(conditions requisite for initiation of proceedings)பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 190-199 ] கூறுகிறது.
15) குற்றவியல் துறை நடுவர்களிடம் குற்ற முறையீடு செய்தல்
(complaints to magistrates) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 200-230 ] கூறுகிறது.
16) குற்றவியல் துறை நடுவர்கள் முன்பு நடவடிக்கைகளை தொடங்குதல்
(commencement of proceedings before megistrate) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 204-210 ] கூறுகிறது.
17) குற்றச்சாட்டுகளின் படிவம் (form of charges) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 211-217 ] கூறுகிறது.
18) குற்றச்சாட்டுகளின் சேர்கை (jointer of charges) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 218-224 ] கூறுகிறது.
19) செஷன்ஸ் நீதிமன்ற்த்தின் முன்பு வழக்கு விசாரணை
(trial before a court of session) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 225-237 ] கூறுகிறது.
20) பிடியாணை வழக்குகளை மாஜிஸ்ட்ரேட்கள் வழக்கு
விசாரணை செய்தல் (trial of warrant cases by magistrate) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 238-250 ] கூறுகிறது.
21) அழைப்பாணை வழக்குகளை மாஜிஸ்ட்ரேட்கள் வழக்கு
விசாரணை செய்தல் (trial of summons cases by magistrate) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 251-259 ] கூறுகிறது.
22) சுருக்குமுறை விசாரணை (summary trial) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 260-265 ] கூறுகிறது.
23) சாட்சியம் எடுப்பதற்கும் அதனை பதிவு செய்வதற்குமான
நடைமுறை (mode of taking and recording evidence) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 272-283 ] கூறுகிறது.
24) சாட்சிகளை விசாரிக்க ஆணை கட்டளைகள் (commissions
for the examinations of witnesses) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 284-290 ] கூறுகிறது.
25) சாட்சியம் குறித்த சிறப்பு விதிகள் (special rules of evidence) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 291-299 ] கூறுகிறது.
26) விசாரணைகள் மற்றும் வழக்கு விசாரணைகள் குறித்த பொதுவான
வகைமுறைகள் (general provisions as to inquiries and trials) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 300-327 ] கூறுகிறது.
27) புத்திசுவாதீனம் இல்லாத குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பற்றி
வகைமுறைகள் (provisions as to accused persons of unsound mind) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 328-339 ] கூறுகிறது.
28) தீர்ப்பு (the judgement) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 253-365 ] கூறுகிறது.
29) மேல்முறையீடுகள் (appeals) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 272-394 ] கூறுகிறது.
30) மேல்முடிவிற்கு அனுப்புதலும் சீராய்வும் (reference and revision) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 395-405 ] கூறுகிறது.
31) குற்ற வழக்குகளை மாற்றம் செய்தல் (transefer of criminal cases) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 406-412 ] கூறுகிறது.
32) தண்டனைகளை நிறைவேற்றுதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்
குறைத்தல் மற்றும் மாற்றுதல் (execution suspension remission and commutation
of sentences) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 413-435 ] கூறுகிறது.
33) பிணையங்கள் மற்றும் பிணைபத்திரங்கள் குறித்த வகைமுறைகள்
(provisions as to bail and bonds) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 436-450 ] கூறுகிறது.
34) சொத்துக்கு வகை செய்தல் (disposal of property) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 451-459 ] கூறுகிறது.
35) முறைகேடான நடவடிக்கைகள் (irregular proceedings) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 460-466 ] கூறுகிறது.
36) சில குற்றங்களை புலன் கொள்வதற்கான கால வரம்பு
(limitation for taking cognizance of cetain offences) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 467-473 ] கூறுகிறது.
Tmmsla.blogspot.com

Comments
Post a Comment