ஐபிசி 318

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 318 (IPC Section 318 in Tamil)


விளக்கம்

ஒரு குழந்தை பிறப்பதற்குமுன் அல்லது பிறக்கும்பொழுது அல்லது பிறந்தபின் மரணமடைந்திருக்கலாம். அக்குழந்தையை இரகசியமாகப் புதைப்பதோ அல்லது வேறு எந்த வகையிலாவது அந்தக்குழந்தையின் சடலத்தை மறைத்து விடுவதோ குற்றமாகும். ஏனெனில், குழந்தையின் பிறப்பை மறைக்கவேண்டும் அல்லது மறைக்க முயற்சிசெய்ய வேண்டும் என்ற கருத்துடன், இந்தச்செயல் புரியப்படுகின்றது. இந்தக் குற்றத்திற்கு 2 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

Comments

Popular posts from this blog

கிராம ஊராட்சி தலைவரின் அதிகாரம் மற்றும் பணிகள்

இந்திய தண்டனை சட்டம்

ரிட் மனு என்பது என்ன..??